பாடல் #32006
ஊற்றிடும் தேவா
🔤 Oorritum Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊற்றிடும் தேவா உம் அன்பின் ஆவியை மாற்றிடும் தேவா என் மனதின் எண்ணத்தை தேற்றிடும் ஐயா எந்தன் உள்ளத்தை மாற்றிடும் ஐயா என் இதய காயத்தை 1. தூய ஆவி என்னில் தங்க வேண்டும் தூற்றித் திரியும் மாந்தரை நேசிக்க வேண்டும் தேவ ஆவி என்னிலே தங்க வேண்டுமே தேவனோடு அனுதினமும் வாழ வேண்டுமே 2. பரிசுத்த ஆவி என்னில் தங்க வேண்டும் பெலவீனம் யாவும் என்னில் நீங்க வேண்டுமே கிருபையின் ஆவி என்னில் தங்க வேண்டுமே கிறிஸ்துவின் சேனையாய் நிற்க வேண்டுமே 3. சத்திய ஆவி என்னில் தங்க வேண்டுமே நித்திய ஜீவன் நிலைக்க வேண்டுமே நல்ல ஆவி என்னில் தங்க வேண்டுமே நன்மை கிருபை நாளெல்லாம் தொடர வேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oorritum Thaevaa Um Anpin Aaviyai Maarritum Thaevaa En Manathin Ennatthai Thaerritum Aiyaa Endhan Ullatthai Maarritum Aiyaa En Idhaya Kaayatthai 1. Thooya Aavi Ennil Thangga Vaentum Thoorrith Thiriyum Maandharai Naesikka Vaentum Thaeva Aavi Ennilae Thangga Vaentumae Devanotu Anuthinamum Vaazha Vaentumae 2. Parisuttha Aavi Ennil Thangga Vaentum Pelaveenam Yaavum Ennil Neengga Vaentumae Kirupaiyin Aavi Ennil Thangga Vaentumae Kiristhuvin Saenaiyaay Nirka Vaentumae 3. Satthiya Aavi Ennil Thangga Vaentumae Nitthiya Jeevan Nilaikka Vaentumae Nalla Aavi Ennil Thangga Vaentumae Nanmai Kirupai Naalellaam Thodara Vaentumae