பாடல் #32004
பரிசுத்த ஆவியானவரே
🔤 Parisuttha Aaviyaanavarae
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
🎼 Scale: E Maj
🥁 Beat: Disco
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த ஆவியானவரே உம் வரங்கள் எனக்கு தாரும் எனக்குத் தாரும்-2 வரம் கனிகள் எனக்குத் தாரும் 1. ஞானத்தைப் போதிக்கும் வசனங்களும் அறிவை உணர்த்தும் வசனங்களும் 2. கடுகு போன்ற விசுவாசம் குணமாகும் மரங்களையும் 3. அற்புதம் செய்கின்ற சக்தியையும் தீர்க்கதரிசனம் உரைப்பதும் 4. ஆவியைப் பகுத்து அறிவதையும் பற்பல பாஷைகள் பேசுவதையும் 5. பாஷைகள் வியாக்கனம் பண்ணுவதும் ஆகிய ஒன்பது வரங்களையும் 6. அன்பு, சந்தோஷம், சமாதானம் நீடிய பொறுமை, தயவு, நற்குணம் 7. விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய ஒன்பது கனிகளையும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Aaviyaanavarae Um Varanggal Enakku Thaarum Enakkuth Thaarum-2 Varam Kanigal Enakkuth Thaarum 1. Njaanatthaip Pothikkum Vasananggalum Arivai Unartthum Vasananggalum 2. Katuku Pondra Visuvaasam Kunamaakum Maranggalaiyum 3. Arpudham Seykindra Sakthiyaiyum Theerkkatharisanam Uraippathum 4. Aaviyaip Pakutthu Arivathaiyum Parpala Paashaigal Paesuvathaiyum 5. Paashaigal Viyaakkanam Pannuvathum Aakiya Onbathu Varanggalaiyum 6. Anpu, Santhosham, Samaathaanam Neetiya Porumai, Thayavu, Narkunam 7. Visuvaasam, Saandham, Ichsaiyatakkam Aakiya Onbathu Kanigalaiyum