பாடல் #32003
ஊற்றும் அபிஷேகம்
🔤 Oorrum Apishaegam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊற்றும் அபிஷேகம் ஆவியின் அபிஷேகம் இப்போ இவ்வேளையிலே காட்டும் பரலோகம் உன்னத காட்சிகள் இங்கே இந்நேரத்திலே-ஆமென் ஆமென் அப்போஸ்தலர்கள் மேல் வந்து அமர்ந்த நல் அக்கினி நாவுகள் இக்கூட்ட மத்தியில் ஈவு அனுப்புமே பரிசுத்தமானவரே - உன்னதமானவரே பல பாஷை பேசட்டும் வரங்களை காணட்டும் இங்கே இந்நேரத்திலே பரனோடு வாழட்டும் பரிசுத்தம் ஆகட்டும் பாவங்கள் ஓடட்டுமே கர்த்தாதி கர்த்தனே தேவாதி தேவனே அற்புதம் செய்பவரே உந்தன் ஊழியம் உண்மையாக செய்திட கிருபை தந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oorrum Apishaegam Aaviyin Apishaegam Ippo Ivvaelaiyilae Kaattum Paralogam Unnatha Kaatsigal Ingkae Innaeratthilae-aamen Aamen Apposthalarkal Mael Vanthu Amarndha Nal Akkini Naavugal Ikkootta Matthiyil Eevu Anuppumae Parisutthamaanavarae - Unnathamaanavarae Pala Paashai Paesattum Varanggalai Kaanattum Ingkae Innaeratthilae Paranotu Vaazhattum Parisuttham Aagattum Paavanggal Odattumae Kartthaathi Kartthanae Thaevaathi Devanae Arpudham Seypavarae Undhan Oozhiyam Unmaiyaaga Seythida Kirupai Thanthitumae