பாடல் #32000
ஜீவ தாகம் தீர்க்கும்
🔤 Jeeva Thaagam Theerkkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவ தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர் ஊற்றாம் பரிசுத்த ஆவியானவர் - 2 தேவசபை மக்களை தேவ சாயலாக்கிடும் தெய்வீக அருவாயானவர் -2 அசைவாடும் திருச்சபையினிலே அபிஷேகியும் வந்தாசீர்வதியும் 1. கர்த்தரே ஆவியானவர் அவர் எங்கேயோ அங்கே விடுதலை உண்டு விசுவாசித்தால் தேவ மகிமையை கண்டு கொள்ளலாம் நாம் இப்பொழுது - 2 2. ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் எங்களுக்கு தாரும் இயேசுவே ஆவி ஆத்துமா சரீரத்தையும் உமது சாயலாய் மறுரூபப்படுத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeeva Thaagam Theerkkum Jeeva Thanneer Oorraam Parisuttha Aaviyaanavar - 2 Thaevasapai Makkalai Thaeva Saayalaakkitum Theyveega Aruvaayaanavar -2 Asaivaatum Thirucchapaiyinilae Apishaekiyum Vanthaaseervathiyum 1. Karttharae Aaviyaanavar Avar Engkaeyo Angkae Vitudhalai Untu Visuvaasitthaal Thaeva Makimaiyai Kantu Kollalaam Naam Ippozhuthu - 2 2. Aaviyinaalum Akkiniyinaalum Njaanasnaanam Enggalukku Thaarum Yesuvae Aavi Aatthumaa Sareeratthaiyum Umathu Saayalaay Maruroobappatutthum