பாடல் #31999
தரிசனம் தாரும் தேவா
🔤 Tharisanam Thaarum Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தரிசனம் தாரும் தேவா தேவ தரிசனம் தாரும் தேவா கிறிஸ்துவின் சபையை எழுந்து கட்டிட தரிசனம் தாரும் தேவா 1. ஆதி அன்பு குன்றிப் போனதோ தேவனின் ஜனம் சிறைப்பட்டதோ நெறிந்த நாணலை முறியாத தேவன் தேவ மந்தையை உயிர்ப்பியும் 2. அப்போஸ்தல கால சத்தியம் தேவனின் சபையின் உத்திரம் சத்தியம் பேசும் ஊழியன் தாரும் தேவ மந்தையை பலப்படுத்தும் 3. அந்தி கிறிஸ்துவின் வஞ்சகம் பொய்யான அற்புதங்கள் தந்திரம் விழித்து ஜெபிக்கும் ஜனங்கள் எழுப்பும் தேவ மந்தையை காத்துக் கொள்ளும் 4. ஆவியானவரின் பிரசன்னம் ஆயத்தப்படுத்தும் தூதுகள் தேவன் உலாவும் தேவசபையை தேவன் ஆயத்தப்படுத்துமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tharisanam Thaarum Thaevaa Thaeva Tharisanam Thaarum Thaevaa Kiristhuvin Sapaiyai Ezhunthu Kattida Tharisanam Thaarum Thaevaa 1. Aathi Anpu Kunrip Ponatho Devanin Janam Siraippattatho Nerindha Naanalai Muriyaadha Devan Thaeva Manthaiyai Uyirppiyum 2. Apposthala Kaala Satthiyam Devanin Sapaiyin Utthiram Satthiyam Paesum Oozhiyan Thaarum Thaeva Manthaiyai Palappatutthum 3. Anthi Kiristhuvin Vanjjakam Poyyaana Arpudhanggal Thanthiram Vizhitthu Jepikkum Jananggal Ezhuppum Thaeva Manthaiyai Kaatthuk Kollum 4. Aaviyaanavarin Pirasannam Aayatthappatutthum Thoothugal Devan Ulaavum Thaevasapaiyai Devan Aayatthappatutthumae