பாடல் #31998
அல்லேலூயா பாடுவேன்
🔤 Allaelooyaa Paatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா பாடுவேன் ஆவியில் ஆடுவேன் அற்புதம் செய்தவரை ஆனந்தமாய் பாடுவேன் தேவனை பாடுவேன் தினம் தினம் ஆடுவேன் அன்பான தேவன் அனுதினம் பாடுவேன் மாராவின் தண்ணீரையும் மதுரமாய் மாற்றிடுவீர் பேதையை கொண்டு அவர் ஞானியாய் மாற்றுவார் கர்த்தரை பாடுவேன் மகிமையாய் வெற்றி சிறந்தார் அல்லேலூயா ஒரு வார்த்தை சொன்னால் போதும் வேலைக்காரன் சொஸ்தமாவான் வஸ்திரத்தை தொட்டவுடன் ஆரோக்கியம் அடைந்தாளே கர்த்தரே இரட்சிப்பு என்பேன் கர்த்தர் என் தேவன் என்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Paatuvaen Aaviyil Aatuvaen Arpudham Seythavarai Aanandhamaay Paatuvaen Devanai Paatuvaen Thinam Thinam Aatuvaen Anpaana Devan Anuthinam Paatuvaen Maaraavin Thanneeraiyum Mathuramaay Maarrituveer Paethaiyai Kontu Avar Njaaniyaay Maarruvaar Karttharai Paatuvaen Makimaiyaay Verri Siranthaar Allaelooyaa Oru Vaartthai Sonnaal Pothum Vaelaikkaaran Sosthamaavaan Vasthiratthai Thottavudan Aarokkiyam Atainthaalae Karttharae Iratsippu Enpaen Kartthar En Devan Enpaen