பாடல் #31995
கர்த்தரின் வருகையிலே
🔤 Karttharin Varukaiyilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் வருகையிலே காகளம் தொனித்திடவே எண்ணில்லா தூதருடன் என் இயேசு ராஜா வருவார் ஆனந்தமான அந்நாள் பாக்கியமான பொன்னாள் ஆண்டவரை சந்திக்க ஆயத்தமாகிடுவேன் எக்காள சத்தம் கேட்டு எழுவார் மரித்தேரெல்லாம் உயிரோடிருக்கும் நானும் மறுரூபமாகிடுவேன் மத்திய வானமதில் பரிசுத்தவான்களுடன் தூதர்கள் தொழும் இயேசுவை துதித்து நானும் புகழ்வேன் அந்நாளில் கர்த்தர் இயேசு இராஜாதி இராஜாவாய் பூமியில் அரசாளுவார் அவருடன் நான் அழுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Varukaiyilae Kaagalam Thonitthidavae Ennillaa Thoodharudan En Yesu Raajaa Varuvaar Aanandhamaana Annaal Paakkiyamaana Ponnaal Aandavarai Santhikka Aayatthamaakituvaen Ekkaala Sattham Kaettu Ezhuvaar Maritthaerellaam Uyirotirukkum Naanum Maruroobamaakituvaen Matthiya Vaanamathil Parisutthavaankaludan Thoodharkal Thozhum Yesuvai Thuthitthu Naanum Pugazhvaen Annaalil Kartthar Yesu Iraajaathi Iraajaavaay Poomiyil Arasaaluvaar Avarudan Naan Azhuvaen