பாடல் #31982
மண்ணுலகிலே மானிடனாக
🔤 Mannulakilae Maanidanaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணுலகிலே மானிடனாக மாந்தர் யாவையும் மீட்டுக் கொள்ளவே கல்வாரியின் மேட்டினில் உதிரம் சிந்தி பாவி என்னையும் மீட்டுக் கொண்டீரே அல்லேலூயா அல்லேலூயா மகிமையும் கனமும் ஸ்தோத்திர துதியும் வாழ்த்துக்களெல்லாம் இயேசுவுக்கே அன்பு தணிந்து போகும் நாளினில் அன்பால் என்னையும் அழைத்தீரய்யா உந்தன் தூய பாதையில் நடந்திடவே அனுதினம் உம் சமூகம் தேவை 2. வாக்குத்தத்தங்கள் ஏராளம் உண்டு அன்பு கர்த்தாவே உந்தனிடத்தில் அனுதின கண்ணீரைத் துடைத்திடுவே இவைகள் என்னைத் தேற்றுகின்றதே 3. ஆத்ம நேசரே என் ஆனந்தம் நீரே மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே இருள் சூழும் கொடிய காலங்களில் வெளிச்சமாக பிரகாசிப்பீரே 4. வாரும் கர்த்தாவே வானமீதிலே வந்தெம்மையும் சேர்த்துக் கொள்ளும் மகிமையின் மேல் மகிமையிலே மறுரூபமாகி பறந்திடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannulakilae Maanidanaaga Maandhar Yaavaiyum Meettuk Kollavae Kalvaariyin Maettinil Uthiram Sinthi Paavi Ennaiyum Meettuk Konteerae Allaelooyaa Allaelooyaa Makimaiyum Kanamum Sthotthira Thuthiyum Vaazhtthukkalellaam Yesuvukkae Anpu Thaninthu Pokum Naalinil Anpaal Ennaiyum Azhaittheerayyaa Undhan Thooya Paathaiyil Natanthidavae Anuthinam Um Samoogam Thaevai 2. Vaakkutthatthanggal Aeraalam Untu Anpu Kartthaavae Undhanidatthil Anuthina Kanneeraith Thutaitthituvae Ivaigal Ennaith Thaerrukindrathae 3. Aathma Naesarae En Aanandham Neerae Maenmaiyum Neerae En Makimaiyum Neerae Irul Soozhum Kotiya Kaalanggalil Velicchamaaga Pirakaasippeerae 4. Vaarum Kartthaavae Vaanameethilae Vanthemmaiyum Saertthuk Kollum Makimaiyin Mael Makimaiyilae Maruroobamaaki Paranthidavae