பாடல் #3198
பரமபிதாவே பரமன் இயேசுவே
🔤 Paramapithaavae Paraman Yesuvae
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரமபிதாவே பரமன் இயேசுவே பரிசுத்த ஆவியே பாடிதுதிக்கின்றோம் பரவசம் அடைகின்றோம்... - 2 வழியும் நீரே சத்தியமும் நீரே ஜீவனும் நீரையா ஒளியும் நீரே உண்மையும் நீரே உன்னதர் இயேசையா... - 2 பாவத்தின் விலங்கை சாபத்தின் விலங்கை தகர்த்தியே மீட்டுக் கொண்டீர்... - 2 பரலோக வாழ்வுக்கு பாத்திரராக எங்களை மாற்றிவிட்டீர்... - 2 இருளினில் வாழ்ந்தோம் இன்னலில் தவித்தோம் ஒளிக்கு எம்மை அழைத்தீர்... - 2 உணர்வுள்ள இருதயம் எமக்கு கொடுத்து உம்மையே துதிக்க வைத்தீர்... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paramapithaavae Paraman Yesuvae Parisuttha Aaviyae Paatithuthikkinrom Paravasam Ataikinrom... - 2 Vazhiyum Neerae Satthiyamum Neerae Jeevanum Neeraiyaa Oliyum Neerae Unmaiyum Neerae Unnathar Yesaiyaa... - 2 Paavatthin Vilangkai Saabatthin Vilangkai Thakartthiyae Meettuk Konteer... - 2 Paraloga Vaazhvukku Paatthiraraaga Enggalai Maarrivitteer... - 2 Irulinil Vaazhnthom Innalil Thavitthom Olikku Emmai Azhaittheer... - 2 Unarvulla Irudhayam Emakku Kotutthu Ummaiyae Thuthikka Vaittheer... - 2