பாடல் #31975
நீர் சொல்ல ஆகுமே
🔤 Neer Solla Aakumae
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் சொல்ல ஆகுமே நீர் சொல்ல நிற்கும் நீங்கதான் தெய்வமய்யா-2 உம்மால் ஆகாத காரியம் ஏதுண்டு எல்லாமே உம்மாலே ஆக்குமய்யா-2 1. கோலை நீர் நீட்ட சொன்னீர் -2 தண்ணீரும் பதிலாக பிளந்ததய்யா ஜனங்களும் நடையாக கடந்தாரைய்யா-2 2. மலையை நீர் அடிக்க சொன்னார்-2 தண்ணீர் நதியாக வந்ததையா ஜனங்களின் தாகமும் தீர்ந்ததய்யா-2 3. ஜாடியை நீர் நிரப்பச் சொன்னீர் -2 தண்ணீரும் ரசமாகும் மாறினது. மணா வீட்டார் குறைகளும் நீங்கீனது-2 4. கல்லை நீர் புரட்டச் சொன்னீர் -2 மரித்தோனை உயிரோடு எழும்பச் செய்தீர் மார்த்தாளை மரியாளை மகிழச் செய்தீர்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Solla Aakumae Neer Solla Nirkum Neenggathaan Theyvamayyaa-2 Ummaal Aakaadha Kaariyam Aethuntu Ellaamae Ummaalae Aakkumayyaa-2 1. Kolai Neer Neetta Sonneer -2 Thanneerum Pathilaaga Pilandhathayyaa Jananggalum Nataiyaaga Katanthaaraiyyaa-2 2. Malaiyai Neer Atikka Sonnaar-2 Thanneer Nathiyaaga Vandhathaiyaa Jananggalin Thaagamum Theerndhathayyaa-2 3. Jaatiyai Neer Nirappach Sonneer -2 Thanneerum Rasamaakum Maarinathu. Manaa Veettaar Kuraigalum Neengkeenathu-2 4. Kallai Neer Purattach Sonneer -2 Maritthonai Uyirotu Ezhumbach Seytheer Maartthaalai Mariyaalai Makizhach Seytheer-2