பாடல் #31974
ஆவியானவர் என் சந்தோஷமானார்
🔤 Aaviyaanavar En Santhoshamaanaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியானவர் என் சந்தோஷமானார் ஆவியானவர் என் சங்கீதமானவர் ஆவியானவர் என் வல்லமையானவர் ஆவியானவர் என் அபிஷேகமானார் 1. மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக தேவன் தந்த பரலோக பரிசு அவரே எனக்குள் இருப்பவர் பெரியவரே கெர்ச்சிக்கும் சிங்கத்தை ஜெயித்தவரே 2. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாகவே நமக்குள்ளே கிரியை செய்யும் வல்லவர் அவரே அற்புதங்கள் அதிசயங்கள் அடையாளங்கள் மகிமையான காரியங்கள் செய்திடுவாரே 3. முற்புறத்திலும் பிற்புறத்திலும் நெருக்கி என் மேலே உமது கரம் வைத்தாலே ஆச்சரியமே ஆவிக்கு மறைவாக எங்கே போவேன் உம்முடைய சமூகம் என்னை சூழ்ந்து கொள்ளுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaanavar En Santhoshamaanaar Aaviyaanavar En Sangkeedhamaanavar Aaviyaanavar En Vallamaiyaanavar Aaviyaanavar En Apishaegamaanaar 1. Meetkappatum Naalukkenru Mutthiraiyaaga Devan Thandha Paraloga Parisu Avarae Enakkul Iruppavar Periyavarae Kerchsikkum Singgatthai Jeyitthavarae 2. Vaentuvatharkum Ninaippatharkum Athigamaagavae Namakkullae Kiriyai Seyyum Vallavar Avarae Arpudhanggal Athisayanggal Ataiyaalanggal Makimaiyaana Kaariyanggal Seythituvaarae 3. Murpuratthilum Pirpuratthilum Nerukki En Maelae Umathu Karam Vaitthaalae Aacchariyamae Aavikku Maraivaaga Engkae Povaen Ummutaiya Samoogam Ennai Soozhnthu Kollumae