பாடல் #31973
ஆபிரகாமின் விசுவாசம்
🔤 Aapirakaamin Visuvaasam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆபிரகாமின் விசுவாசம் என்னில் தங்கட்டும் ஈசாக்கின் ஆசீர்வாதம் என்னில் தங்கட்டும் அசைவாடும் தேவ ஆவி அசைவாடி அன்புள்ளோனாய் என்னை மாற்றி அசைவாடுமே 1. உயிர்ப்பிக்கும் தேவ பெலன் என் மேல் வரட்டும் உன்னதத்தின் தேவபெலன் என் மேல் வரட்டும் அசைவாடும் தேவபெலன் என் மேல் வரட்டும் ஆண்டு கொள்ளும் தேவபெலன் என் மேல் வரட்டும் 2. கட்டுகளை உடைக்கும் பெலன் என் மேல் வரட்டும் கடன் தொல்லை மாற்றும் பெலன் என் மேல் வரட்டும் வியாதிகளை நீக்கும் பெலன் என் மேல் வரட்டும் செய்வினைகளை அகற்றும் பெலன் என் மேல் வரட்டும் 3. ஆவியில் ஜெபிக்கும் பெலன் என் மேல் வரட்டும் அபிஷேக வார்த்தை பெலன் என் மேல் வரட்டும் கவலை கண்ணீர் மாற்றும் பெலன் என் மேல் வரட்டும் சிலுவை கொடி சுமக்கும் பெலன் என் மேல் வரட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aapirakaamin Visuvaasam Ennil Thanggattum Eesaakkin Aaseervaadham Ennil Thanggattum Asaivaatum Thaeva Aavi Asaivaati Anpullonaay Ennai Maarri Asaivaatumae 1. Uyirppikkum Thaeva Pelan En Mael Varattum Unnathatthin Thaevapelan En Mael Varattum Asaivaatum Thaevapelan En Mael Varattum Aantu Kollum Thaevapelan En Mael Varattum 2. Kattugalai Utaikkum Pelan En Mael Varattum Katan Thollai Maarrum Pelan En Mael Varattum Viyaathigalai Neekkum Pelan En Mael Varattum Seyvinaigalai Agarrum Pelan En Mael Varattum 3. Aaviyil Jepikkum Pelan En Mael Varattum Apishaega Vaartthai Pelan En Mael Varattum Kavalai Kanneer Maarrum Pelan En Mael Varattum Siluvai Koti Sumakkum Pelan En Mael Varattum