பாடல் #31972
இந்த வேளை உந்தன் பாதம்
🔤 Indha Vaelai Undhan Paadham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இந்த வேளை உந்தன் பாதம் இந்த தூசியை உந்தன் அடிமையென்றென்னை தாழ்த்துகிறேன் 2. பெருமை பேராசை நீங்க பேதையாம் என்னை வெறுமையாக்கி உம் முன்பு தாழ்த்துகிறேன் நான் 3. நான் என்ற அகங்காரம் அடியோடு நீங்க ஊண் உதிரப் பெருமையற்று தாழ்த்துகிறேன் நான் 4. என்னால் ஒன்றும் இயலாது இப்புவியிலே உம்மாலன்றி என்று என்னை தாழ்த்துகிறேன் நான் 5. எந்தன் நீதி இவ்வுலகில் ஒன்றுமில்லாத கந்தையென்று கர்த்தர் என்னை தாழ்த்துகிறேன் நான் 6. பவனி வந்த கோவேறு கழுதையிலும் நான் அவனியில் அர்ப்பனென்றென்ன தாழ்த்துகிறேன் நான் 7. தந்தருள்வாய் எந்தனுக்கு தாழ்மையின் ஆவி இந்த பாரில் எல்லோர் முன்பும் தாழ்ந்து போகவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Indha Vaelai Undhan Paadham Indha Thoosiyai Undhan Atimaiyenrennai Thaazhtthukiraen 2. Perumai Paeraasai Neengga Paethaiyaam Ennai Verumaiyaakki Um Munpu Thaazhtthukiraen Naan 3. Naan Endra Agangkaaram Atiyotu Neengga Oon Uthirap Perumaiyarru Thaazhtthukiraen Naan 4. Ennaal Onrum Iyalaathu Ippuviyilae Ummaalanri Enru Ennai Thaazhtthukiraen Naan 5. Endhan Neethi Ivvulakil Onrumillaadha Kanthaiyenru Kartthar Ennai Thaazhtthukiraen Naan 6. Pavani Vandha Kovaeru Kazhuthaiyilum Naan Avaniyil Arppanenrenna Thaazhtthukiraen Naan 7. Thandharulvaay Endhanukku Thaazhmaiyin Aavi Indha Paaril Ellor Munpum Thaazhnthu Pogavae