பாடல் #31971
உந்தன் திருக்கு உள்ளமே அறிவேன்
🔤 Undhan Thirukku Ullamae Arivaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் திருக்கு உள்ளமே அறிவேன் உடைத்தே புதிதாயமைப்பேன் உன்னதத்து உண்மை பெலத்தால் தரிப்பேன் உயிர் தந்துன்னை சவதரிப்பேன் மகனே! மகளே! உணர்ந்தே ஓடி வா! என்னை ஏற்கவும் தடை என்னவோ? பரம தனமே உவந்தே கொள்ள வா எண்ணமற்றியிருப்பதென்னவோ? புழுதி அதன் றுன்னையே எடுத்தே நிறுத்தி, காலை கன்மலைமேல் குருதி சிந்தி, உனக்காக மரித்தேன் திருத்தி வரைவேன், என்னை சேர். - மகனே பிழையை உணர்ந்து திரும்பென் பிள்ளை கிருபை சூழ்ந்து கொள்ளும் உன்னையே நிலைத்து கர்த்தரின் மகிமை ஒன்றையே நினைத்து என்றென்றும் ஜீவிப்பேனே. - மகனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Thirukku Ullamae Arivaen Utaitthae Puthithaayamaippaen Unnathatthu Unmai Pelatthaal Tharippaen Uyir Thanthunnai Savatharippaen Makanae! Makalae! Unarnthae Oti Vaa! Ennai Aerkavum Thatai Ennavo? Parama Thanamae Uvanthae Kolla Vaa Ennamarriyiruppathennavo? Puzhuthi Adhan Runnaiyae Etutthae Nirutthi, Kaalai Kanmalaimael Kuruthi Sinthi, Unakkaaga Maritthaen Thirutthi Varaivaen, Ennai Saer. - Makanae Pizhaiyai Unarnthu Thirumpen Pillai Kirupai Soozhnthu Kollum Unnaiyae Nilaitthu Karttharin Makimai Onraiyae Ninaitthu Enrenrum Jeevippaenae. - Makanae