பாடல் #31969
ஜெப வாழ்வில் திருப்தியடைந்து
🔤 Jeba Vaazhvil Thirupthiyatainthu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெப வாழ்வில் திருப்தியடைந்து நின்று விடாதே உலகம் காட்டும் மாயையிலே விழுந்து விடாதே ஓடு, ஓடு, ஓடு, ஓடு வாலிபனே ஓடு, ஓடு ஓடு ஓடு கன்னிகையே 1. லோத்தின் மனைவி போல நீயும் பின்னால் பாராதே லோகமான மாயையிலே மயங்கி நில்லாதே வாலிப நாட்களில் தேவனை தேடு வாஞ்சையாய் வாழ்க்கையை அவரிடம் கொடு - ஓடு, ஓடு 2. சிம்சோன் போல் உன் வாழ்வை கெடுத்துக் கொள்ளாதே சின்ன சின்ன ஆசையிலே விழுந்து விடாதே சிறியவனை உயர்ந்திடும் பெரியவரிடம் வா . சிறுமைப்பட்ட உன் வாழ்வை அவரிடம் தா - ஓடு, ஓடு 3. உலகின் மீதும் மனிதர் மீதும் அன்பு கூராதே அது உனக்கெதிராய் மாறிவிடும் மறந்து போகாதே மாயையை நீக்கியே மன்னரிடம் வா மன்னிப்பதில் வள்ளலவர் மனம் திரும்பி வா - ஓடு ஓடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeba Vaazhvil Thirupthiyatainthu Ninru Vitaathae Ulakam Kaattum Maayaiyilae Vizhunthu Vitaathae Otu, Otu, Otu, Otu Vaalibanae Otu, Otu Otu Otu Kannikaiyae 1. Lotthin Manaivi Pola Neeyum Pinnaal Paaraathae Logamaana Maayaiyilae Mayangki Nillaathae Vaaliba Naatkalil Devanai Thaetu Vaanjsaiyaay Vaazhkkaiyai Avaridam Kotu - Otu, Otu 2. Simson Pol Un Vaazhvai Ketutthuk Kollaathae Sinna Sinna Aasaiyilae Vizhunthu Vitaathae Siriyavanai Uyarnthitum Periyavaridam Vaa . Sirumaippatta Un Vaazhvai Avaridam Thaa - Otu, Otu 3. Ulakin Meethum Manidhar Meethum Anpu Kooraathae Athu Unakkethiraay Maarivitum Maranthu Pokaathae Maayaiyai Neekkiyae Mannaridam Vaa Mannippathil Vallalavar Manam Thirumpi Vaa - Otu Otu