பாடல் #31968
என்ன கிருபையிதே
🔤 Enna Kirupaiyithae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன கிருபையிதே என்னை வாழ வைத்தது என்ன கிருபையிது என்னை பாடச் செய்தது ஆ அல்லேலூயா ஓ.. ஓசன்னா 1. நீர் என்னை தேடவும் பாத்திரன் அல்ல வே நான் உம்மை பாடவும் பரிசுத்தம் இல்லையே குனிந்து உருகி பரிந்து பேசி மீட்பு தந்தை இயேசுவே பாவி நான் பாடி நிற்க வேண்டும் அந்த கிருபையே 2. ஒவ்வொரு நாளிலும் உம் கிருபை புதியது வாழ்ந்திடும் நாளெல்லாம் அது மிக நல்லது குருசில் தொங்கி இரத்தம் சிந்தி வாழ்வு தந்த இயேசுவே துரோகி நானும் புவியில் வாழ வேண்டும் அந்த கிருபையே 3. அன்புடன் அண்டினால் ஆயிரம் தலைமுறை கருத்துடன் தேடினால் காப்பது உம்முறை பாவி என்னையும் பரத்தில் சேர்க்கும் உந்தன் புண்ணிய பாதமே பாடுகளை அனுபவிக்க வரம் இன்று தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Kirupaiyithae Ennai Vaazha Vaitthathu Enna Kirupaiyithu Ennai Paadach Seythathu Aa Allaelooyaa O.. Osannaa 1. Neer Ennai Thaedavum Paatthiran Alla Vae Naan Ummai Paadavum Parisuttham Illaiyae Kuninthu Uruki Parinthu Paesi Meetpu Thanthai Yesuvae Paavi Naan Paati Nirka Vaentum Andha Kirupaiyae 2. Ovvoru Naalilum Um Kirupai Puthiyathu Vaazhnthitum Naalellaam Athu Miga Nallathu Kurusil Thongki Rattham Sinthi Vaazhvu Thandha Yesuvae Thuroki Naanum Puviyil Vaazha Vaentum Andha Kirupaiyae 3. Anpudan Antinaal Aayiram Thalaimurai Karutthudan Thaetinaal Kaappathu Ummurai Paavi Ennaiyum Paratthil Saerkkum Undhan Punniya Paadhamae Paatugalai Anubavikka Varam Inru Thaarumae