பாடல் #31966
மதுரமான தேவ அன்பே
🔤 Mathuramaana Thaeva Anpae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மதுரமான தேவ அன்பே மாறிடாத இயேசுவின் அன்பே அல்லும் பகலும் எந்தன் பாதை ஆட்டி தேற்றிடும் தூய அன்பே அருமை ஆண்டவர் தியாக அன்பே 1. அடிமை ரூபம் எடுத்த தேவா அவஸ்தை பாடு சகித்த தேவா மானிட வடிவில் தோன்றினீரே மரண பரியந்தம் தாழ்த்தினீரே 2. சிலுவை நிழலில் களைத்து நின்றேன் சுகம் சந்தோஷம் மீட்படைந்தேன் புதுமையானேன் ஜீவன் தந்தீர் புனித வாழ்க்கையின் சாட்சி இதுவே 3. உமது அன்போ நெருக்கி ஏவ உலக மேன்மை உதறி தள்ளி உமது பின்னே ஓடி வந்தேன் உரிமையோடென்னை நடத்துவீரே 4. பாவம் பெருகும் அன்பு தணியும் தேவ கோபம் வந்திறங்கும் பூதலம் வெந்தழியும் பரம அன்பை நான் காத்துக்கொள்வேன் 5. திரும்பி வரும் அன்பின் தேவா விரும்பி உம்மை அழைக்கின்றேனே திருமுகத்தை நேரில் காண தினமும் ஜெபத்துடன் காத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mathuramaana Thaeva Anpae Maaritaadha Yesuvin Anpae Allum Pakalum Endhan Paathai Aatti Thaerritum Thooya Anpae Arumai Aandavar Thiyaaga Anpae 1. Atimai Roobam Etuttha Thaevaa Avasthai Paatu Sakittha Thaevaa Maanida Vativil Thonrineerae Marana Pariyandham Thaazhtthineerae 2. Siluvai Nizhalil Kalaitthu Ninraen Sugam Santhosham Meetpatainthaen Puthumaiyaanaen Jeevan Thantheer Punidha Vaazhkkaiyin Saatsi Ithuvae 3. Umathu Anpo Nerukki Aeva Ulaka Maenmai Udhari Thalli Umathu Pinnae Oti Vanthaen Urimaiyotennai Natatthuveerae 4. Paavam Perukum Anpu Thaniyum Thaeva Kobam Vanthirangkum Poodhalam Vendhazhiyum Parama Anpai Naan Kaatthukkolvaen 5. Thirumpi Varum Anpin Thaevaa Virumpi Ummai Azhaikkinraenae Thirumugatthai Naeril Kaana Thinamum Jebatthudan Kaatthiruppaen