பாடல் #31965
தேவனின் அன்பு
🔤 Devanin Anpu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனின் அன்பு என் தேவனின் அன்பு என் உள்ளத்தில் இன்று வந்தது - 2 ஆஹா ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என் ஆண்டவரை பாடி மகிழ்வேன் 1. என்னை ஆசீர்வதிக்க மகிமை துறந்தவரே என்னைக் மீட்டுக் கொள்ள தன்னை இழந்தவரே நன்றியாலே நினைத்து துதிப்பேன் நாளும் என்னை அவர் அன்போடிணைப்பேன் - ஆஹா 2. காரிருள் சூழ்ந்த கலங்கி தவித்த வேளை கரங்கள் நீட்டி என்னை அன்பாய் அணைத்தீரே புகழ்ந்து பாடி துதிப்பேன் உன் பாதங்களை என்றும் தொழுவேன் - ஆஹா 3. சாவின் பள்ளத்தாக்கின் நடந்து வந்திடினும் தீங்கு நெருங்கிடும் மறவேன் ஆண்டவரை தூக்கி நிறுத்தி என்னை கண்மணி போல் காத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanin Anpu En Devanin Anpu En Ullatthil Inru Vandhathu - 2 Aahaa Aaraathippaen Aaraathippaen En Aandavarai Paati Makizhvaen 1. Ennai Aaseervathikka Makimai Thurandhavarae Ennaik Meettuk Kolla Thannai Izhandhavarae Nanriyaalae Ninaitthu Thuthippaen Naalum Ennai Avar Anpotinaippaen - Aahaa 2. Kaarirul Soozhndha Kalangki Thavittha Vaelai Karanggal Neetti Ennai Anpaay Anaittheerae Pugazhnthu Paati Thuthippaen Un Paadhanggalai Enrum Thozhuvaen - Aahaa 3. Saavin Pallatthaakkin Natanthu Vanthitinum Theengku Nerungkitum Maravaen Aandavarai Thookki Nirutthi Ennai Kanmani Pol Kaatthituvaar