பாடல் #31964
வாருமே இயேசு பாதம் சேருமே
🔤 Vaarumae Yesu Paadham Saerumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாருமே இயேசு பாதம் சேருமே பாரில் பாவம் தீரும் வரும் யாரையும் தள்ளேனென்று வாக்கு அன்பாய் கூறினார் 1. பாவமே அது பொல்லாத விஷமே அது உன்னை நாசமாய் போகச் செய்யுமே தீ நரகில் வேக செய்யுமே இந்த காலமும் 2. மரணமே நினையா நேரம் பிரிவினை செய்யுதே தருணம் போக்காதே கிருபை தாங்குது இது சமயம் தேடு ஜல்தியில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarumae Yesu Paadham Saerumae Paaril Paavam Theerum Varum Yaaraiyum Thallaenenru Vaakku Anpaay Koorinaar 1. Paavamae Athu Pollaadha Vishamae Athu Unnai Naasamaay Pogach Seyyumae Thee Narakil Vaega Seyyumae Indha Kaalamum 2. Maranamae Ninaiyaa Naeram Pirivinai Seyyuthae Tharunam Pokkaathae Kirupai Thaangkuthu Ithu Samayam Thaetu Jalthiyil