பாடல் #31963
ஓடி வாராயோ நண்பா
🔤 Oti Vaaraayo Nanpaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓடி வாராயோ நண்பா என் நேசர் அழைக்கிறார் இன்று இன்றே திரும்புவாய் கண்டு 1. ஆழ்ந்த கடலில் அமிழும் போது அணைத்துக் காப்பதும் அவர் கரம் அன்பின் குரல் பெயரை அழைத்து தாவி அழைப்பதும் அவர் கரம் 2. கள்ளமற்ற அன்பு வார்த்தை காத்துக் கொள்வது அவர் கரம் ஒன்றும் இல்லாத தூசி நம்மை உயர்த்துவதும் அவர் கரம் - ஓடி 3. சீறும் புயலின் தீமை நின்றே மறைத்துக் காப்பதும் அவர் கரம் பாதை மாறிய கால்களுக்கு தீபம் காட்டும் அவர் கரம் - ஓடி 4. உற்ற உறவும் கைவிட்டாலும் உரிமை கொள்ளும் அவர் கரம் உண்மை அறிவும் சிறந்த ஞானமும் ஏந்தி தருவதும் அவர் கரம் 5. எங்கு பார்த்தாலும் காயம் தோய்ந்த ஒளியின் கரங்கள் காணுதே ஓடி வந்து பலத்த மார்பில் சாய்ந்து கொள்ள மாட்டாயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oti Vaaraayo Nanpaa En Naesar Azhaikkiraar Inru Inrae Thirumpuvaay Kantu 1. Aazhndha Katalil Amizhum Pothu Anaitthuk Kaappathum Avar Karam Anpin Kural Peyarai Azhaitthu Thaavi Azhaippathum Avar Karam 2. Kallamartra Anpu Vaartthai Kaatthuk Kolvathu Avar Karam Onrum Illaadha Thoosi Nammai Uyartthuvathum Avar Karam - Oti 3. Seerum Puyalin Theemai Ninrae Maraitthuk Kaappathum Avar Karam Paathai Maariya Kaalkalukku Theebam Kaattum Avar Karam - Oti 4. Urtra Uravum Kaivittaalum Urimai Kollum Avar Karam Unmai Arivum Sirandha Njaanamum Aenthi Tharuvathum Avar Karam 5. Engku Paartthaalum Kaayam Thoyndha Oliyin Karanggal Kaanuthae Oti Vanthu Palattha Maarpil Saaynthu Kolla Maattaayo