பாடல் #31961
வெற்றி வேந்தன் இயேசு
🔤 Verri Vaendhan Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெற்றி வேந்தன் இயேசு வருகின்றார் நாம் வாழ்த்தி வரவேற்கிறோம் விண்தூத சேனை பரன் இயேசு பக்தர்கள் வானில் ஒன்று சேரும் நாளிதோ 2. ஏழை எளிய அவதாரம் எடுத்து இயேசு நம் இதயத்தை கவர்ந்தரால்லோ மனத்தூய்மை விரும்பிடும் மனிதரையே தனக்காக தெரிந்து இயேசு அழைத்தாரல்லோ 2. எக்காலமும் நான் மறவேன் தேவ அன்பை என்னதான் இதற்க்கீடு நான் செய்வேனோ உள்ளம் நன்றி நிறைந்தே நான் துதி பாடியே உயிருள்ள கிறிஸ்தே நான் உம்மை சேவிப்பேன் 3. வந்தாரே புவியில் மரித்தாரே பலியாய் வேதம் நிறைவேற உயிர்த்தாரல்லோ இனி காலம் செல்லாது எதிர் நோக்குவோம் அவர் மேசியா மீண்டும் வருகிறாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Verri Vaendhan Yesu Varukinraar Naam Vaazhtthi Varavaerkirom Vinthoodha Saenai Paran Yesu Paktharkal Vaanil Onru Saerum Naalitho 2. Aezhai Eliya Avathaaram Etutthu Yesu Nam Idhayatthai Kavarndharaallo Manatthooymai Virumpitum Manidharaiyae Thanakkaaga Therinthu Yesu Azhaitthaarallo 2. Ekkaalamum Naan Maravaen Thaeva Anpai Ennathaan Idharkkeetu Naan Seyvaeno Ullam Nanri Nirainthae Naan Thuthi Paatiyae Uyirulla Kiristhae Naan Ummai Saevippaen 3. Vanthaarae Puviyil Maritthaarae Paliyaay Vaedham Niraivaera Uyirtthaarallo Ini Kaalam Sellaathu Ethir Nokkuvom Avar Maesiyaa Meentum Varukiraarae