பாடல் #31954
வீசும் ஒளியினிலே ஆ ஆ
🔤 Veesum Oliyinilae Aa Aa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வீசும் ஒளியினிலே ஆ ஆ தோன்றும் இயேசு நாதா கிருபை தாரும் என் நாதா 1. அல்லல்படும் உமது மக்கள் அணைக்க வருவீரே என் நாதா பரத்தில் சேர்ப்பீர் ஆ ஆ இதோ சீக்கிரம் மேக ரதத்தில் வருவேன் என்றவர் மகிழும் எம் புறாவே 2.தமக்கு உள்ள பொருட்கள் அனைத்தும் இழந்த வேளையிலும் யோபு இழந்த வேளையிலும் ஆ ஆ மனம் நொந்து வல்ல தேவனை கைவிடவில்லை மகிழ்ந்து துதி செய்தான் 3. கிபியோன் மலை மேல் சூரியனை நில் என்றான் யோசுவா உமக்குள் இருந்ததினால் ஆ ஆ அந்த வல்லமை இந்த வேளை ஈயும் எங்களுக்கு வாழ்த்தும் இயேசைய்யா 4. விசுவாச உலகத்திலே உமக்குள் நின்றானே எலியா மழையை மாற்றினானே ஆ ஆ சத்துரு மத்தியில் ஜுவதேவனை வெளிப்படுத்தினான் மகிமை சூடினானே 5. விடிவெள்ளி தோன்றுமளவும் போராடினானே யாக்கோபு தேவதூதனிடம் ஆ ஆ தேவனோடும் மனிதனோடும் போராடி ஜெயித்தான் இஸ்ரவேலனானான் 6. கல்லெறிந்து இரத்தம் சிந்த கொன்ற போதிலும் ஸ்தேவான் கலங்கி துடிக்க வில்லை ஆ. ஆ.. என் பிதாவே இவர்க்கு மன்னியும் என்று பகர்ந்தானே உண்மை பக்தனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Veesum Oliyinilae Aa Aa Thonrum Yesu Naathaa Kirupai Thaarum En Naathaa 1. Allalpatum Umathu Makkal Anaikka Varuveerae En Naathaa Paratthil Saerppeer Aa Aa Itho Seekkiram Maega Rathatthil Varuvaen Endravar Makizhum Em Puraavae 2.thamakku Ulla Porutkal Anaitthum Izhandha Vaelaiyilum Yopu Izhandha Vaelaiyilum Aa Aa Manam Nonthu Valla Devanai Kaividavillai Makizhnthu Thuthi Seythaan 3. Kipiyon Malai Mael Sooriyanai Nil Enraan Yosuvaa Umakkul Irundhathinaal Aa Aa Andha Vallamai Indha Vaelai Eeyum Enggalukku Vaazhtthum Yesaiyyaa 4. Visuvaasa Ulakatthilae Umakkul Ninraanae Eliyaa Mazhaiyai Maarrinaanae Aa Aa Satthuru Matthiyil Juvadevanai Velippatutthinaan Makimai Sootinaanae 5. Vitivelli Thonrumalavum Poraatinaanae Yaakkopu Thaevathoodhanidam Aa Aa Devanotum Manidhanotum Poraati Jeyitthaan Isravaelanaanaan 6. Kallerinthu Rattham Sindha Kondra Pothilum Sthaevaan Kalangki Thutikka Villai Aa. Aa.. En Pithaavae Ivarkku Manniyum Enru Pakarnthaanae Unmai Pakthanae