பாடல் #31948
புது வருஷத்தை உம்முடைய
🔤 Puthu Varushatthai Ummutaiya
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புது வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர் உமது பாதைகள் நெய்யாய் பொழிகிறது உம்மை துதித்து கொண்டே கடந்து செல்வோம் 1. பள்ளமாக வாழ்க்கையை உயர்த்துகிறார் மலைகள் போல் துன்பத்தை வீழ்த்துகின்றார் கோணலான வழிகளை செவ்வையாக்கினார் கரடு முரடு பாதைகள் சமமாக்கினார் 2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் நாங்கள் பாக்கியவான் பாக்கியவதிகள் நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக் கொள்பவர்கள் உமது நன்மையினால் திருப்தியாவார்கள் 3. தடைகள் நீக்கும் ராஜா முன்னே செல்கிறார் பயமில்லாமல் மகிழ்ச்சியோடு சென்றிடுவோம் பொக்கிஷம் மறைந்த புதையல்களும் பெரியவர் இயேசு நமக்கு தந்திடுவாரே 4. வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர் வழுவாமல் நித்தம் நடத்திடுவாரே பெரியவரே இயேசு உயர்ந்தவரே புதிதான பாதைகளை திறந்திடுவாரே 5. ஜாதிகளை சுதந்திரமாக்கி தருவார் பூமியின் எல்லைகளை சொந்தமாக்குவார் கட்டி முடியா தேவ ஆலயங்கள் கர்த்தர் இயேசு நிறைவாக கட்டித் தருவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthu Varushatthai Ummutaiya Nanmaiyaal Mutisoottukireer Umathu Paathaigal Neyyaay Pozhikirathu Ummai Thuthitthu Kontae Katanthu Selvom 1. Pallamaaga Vaazhkkaiyai Uyartthukiraar Malaigal Pol Thunbatthai Veezhtthukinraar Konalaana Vazhigalai Sevvaiyaakkinaar Karatu Muratu Paathaigal Samamaakkinaar 2. Ummutaiya Sannithiyil Thangkiyiruppor Naanggal Paakkiyavaan Paakkiyavathigal Neer Therinthukontu Saertthuk Kolpavarkal Umathu Nanmaiyinaal Thirupthiyaavaarkal 3. Thataigal Neekkum Raajaa Munnae Selkiraar Payamillaamal Makizhchsiyotu Senrituvom Pokkisham Maraindha Puthaiyalkalum Periyavar Yesu Namakku Thanthituvaarae 4. Vaakkutthattham Seytha Kartthar Unmaiyullavar Vazhuvaamal Nittham Natatthituvaarae Periyavarae Yesu Uyarndhavarae Puthithaana Paathaigalai Thiranthituvaarae 5. Jaathigalai Sudhanthiramaakki Tharuvaar Poomiyin Ellaigalai Sondhamaakkuvaar Katti Mutiyaa Thaeva Aalayanggal Kartthar Yesu Niraivaaga Kattith Tharuvaarae