பாடல் #31947
மங்களம் சுப மையா
🔤 Manggalam Suba Maiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மங்களம் சுப மையா பூ மாது மணவாளா மங்கையரே மரிபாலா சீராளா . பரமதயாளா குணாளா 1. சுந்தர மிகும் பரஜோதி கண்ணாடி வந்தனம் அனந்த கோடி 2. பரம பிதாவுக்கு பரிசுத்த ஆவிக்கும் நரர் குருவே உமக்கு 3. அன்புடனே எமை அழைத்து வந்தீரே இன்ப கரம் கொடுப்பீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manggalam Suba Maiyaa Poo Maathu Manavaalaa Mangkaiyarae Maripaalaa Seeraalaa . Paramathayaalaa Kunaalaa 1. Sundhara Mikum Parajothi Kannaati Vandhanam Anandha Koti 2. Parama Pithaavukku Parisuttha Aavikkum Narar Kuruvae Umakku 3. Anpudanae Emai Azhaitthu Vantheerae Inba Karam Kotuppeerae