பாடல் #31942
ஆருயிர் இயேசுவே
🔤 Aaruyir Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆருயிர் இயேசுவே அடைக்கல நாதன் பாராளும் வேந்தன் ஜெயகீதங்கள் உமக்கு ஜெயகீதங்கள் 1. தூதர்கள் போற்றிடும் துதிகளின் பிரியரே துணை வரும் தூயரே 2. ஊற்றுண்ட தைலமே ரசத்தில் மதுரமே பள்ளத்தாக்கின் லீலியே 3. சீயோனில் சேர்த்திட மரணத்தை வென்றார் ஜீவனின் விருட்சமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaruyir Yesuvae Ataikkala Naadhan Paaraalum Vaendhan Jeyakeedhanggal Umakku Jeyakeedhanggal 1. Thoodharkal Porritum Thuthigalin Piriyarae Thunai Varum Thooyarae 2. Oorrunda Thailamae Rasatthil Mathuramae Pallatthaakkin Leeliyae 3. Seeyonil Saertthida Maranatthai Venraar Jeevanin Virutsamae