பாடல் #31940
உந்தன் சன்னதி
🔤 Undhan Sannathi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் சன்னதி எந்தன் நிம்மதி என்றென்றும் வாஞ்சிப்பேன் உன் சன்னதி 1. ஆராதனை செய்து ஆனந்தம் கொள்ளுவேன் அருள் நாதர் இயேசுவின் சன்னதியில் - 2 அற்புதர் இயேசு என்றும் என்னோடிருப்பதால் ஆடிப்பாடி தான் ஆராதிப்பேன் - 2 2. கலங்கிடும் வேளையிலும் திகைத்திடும் வேளையிலும் தாங்கிடும் என்னை உந்தன் அன்பு தள்ளாடும் போது தடுமாறும் போதும் காத்திடுமே உன்னை உந்தன் கரம் 3. காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் கர்த்தாவே நீரோ மாறாதவர் - 2 கடைசி மட்டும் உந்தன் திரு சன்னதியில் காத்திருந்து என்னை படைத்திடுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Sannathi Endhan Nimmathi Enrenrum Vaanjsippaen Un Sannathi 1. Aaraadhanai Seythu Aanandham Kolluvaen Arul Naadhar Yesuvin Sannathiyil - 2 Arpudhar Yesu Enrum Ennotiruppathaal Aatippaati Thaan Aaraathippaen - 2 2. Kalangkitum Vaelaiyilum Thikaitthitum Vaelaiyilum Thaangkitum Ennai Undhan Anpu Thallaatum Pothu Thatumaarum Pothum Kaatthitumae Unnai Undhan Karam 3. Kaalanggal Maarum Kaatsigal Maarum Kartthaavae Neero Maaraadhavar - 2 Kataisi Mattum Undhan Thiru Sannathiyil Kaatthirunthu Ennai Pataitthituvaen - 2