பாடல் #31939
ஓசன்னா தாவீதின் புதல்வா
🔤 Osannaa Thaaveethin Pudhalvaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓசன்னா தாவீதின் புதல்வா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. ஆயிரக்கணக்கான வருடங்களாய் எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம் இஸ்ரவேல் ஜனங்களை ஆளவரும் என் இயேசு இரட்சகரே எழுந்தருளும் 2. மாமரி வயிற்றில் பிறந்தவர் மா யோசேப்பின் கரங்களில் வளர்ந்தவரே மானிட குலத்தில் உதித்தவரே எம் மன்னவரே எழுந்தருள்வீர் 3. கானான் மணத்திற்கு அழைக்கப்பட்டீர் அங்கு கலங்கினவர் பேரில் இரக்கப்பட்டீர் கொண்டு வரச் சொன்னீர் சுத்தத் தண்ணீர் - அதை நற்கந்த ரசமாக்கிப் பருகச் செய்தீர் 4.. குருடர் அநேகர் ஒளி பெற்றார் முடம் கூன், செவிடர் பலர் சுகம் பெற்றார் குஷ்டர் அநேகர் நலம் பெற்றார் எம் கடவுள் எம்மோடு வருவீரே 5. யூதேயா நாட்டின் மகிழ் பெற்றீர் எம் யூத ராஜ என்று முடி பெற்றீர் எருசலேம் நகர்தனில் களிப்புற்றீர் எம் இயேசு இரட்சகரே அரசாள்வீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Osannaa Thaaveethin Pudhalvaa Osannaa Osannaa Osannaa 1. Aayirakkanakkaana Varudanggalaay Em Aandavarae Ummai Ethirpaartthom Isravael Jananggalai Aalavarum En Yesu Iratsakarae Ezhundharulum 2. Maamari Vayirril Pirandhavar Maa Yosaeppin Karanggalil Valarndhavarae Maanida Kulatthil Uthitthavarae Em Mannavarae Ezhundharulveer 3. Kaanaan Manatthirku Azhaikkappatteer Angku Kalangkinavar Paeril Irakkappatteer Kontu Varach Sonneer Sutthath Thanneer - Athai Narkandha Rasamaakkip Parugach Seytheer 4.. Kurudar Anaegar Oli Perraar Mudam Koon, Sevidar Palar Sugam Perraar Kushtar Anaegar Nalam Perraar Em Katavul Emmotu Varuveerae 5. Yoothaeyaa Naattin Makizh Perreer Em Yoodha Raaja Enru Muti Perreer Erusalaem Nakarthanil Kalippurreer Em Yesu Iratsakarae Arasaalveer