பாடல் #31936
தேசமெல்லாம் செல்லுவோம்
🔤 Thaesamellaam Selluvom
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேசமெல்லாம் செல்லுவோம் சத்தியத்தை சொல்லுவோம் - நம் பூமியின் எல்லைகளை எல்லாம் - நம் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் 1. அழிந்து போகும் ஆத்துமாக்களை கண்முன் தெரியலையோ? மனிதரெல்லாம் நரகம் போவது கவலை உனக்கில்லையா 2. கொஞ்ச காலமே இனியுள்ளதென்று அறிந்த சாத்தானும் துரிதமாக செயல்படுகிறது நீ ஏன் தூங்குகிறாய் ? 3. இன்று செய்யாமல் என்று செய்தாய் இதுவே கடைசி காலம் எல்லோரும் அழிந்து போன பின்பு யாரை தேடி செல்வாயோ 4. எல்லாரையும் நான் நேசிக்கிறேனே என்று நீ சொன்னாலும் சத்தியத்தை நீ சொல்லாவிட்டால் உன் அன்பு வீணல்லவா 5. தகுதியில்லை என்று சொல்லாதே நீயல்ல தேவனே செய்வார் எழுந்து போ நீ மற்றத்தையெல்லாம் தேவன் பார்த்துக் கொள்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaesamellaam Selluvom Satthiyatthai Solluvom - Nam Poomiyin Ellaigalai Ellaam - Nam Yesuvukku Sondhamaakkuvom 1. Azhinthu Pokum Aatthumaakkalai Kanmun Theriyalaiyo? Manidharellaam Narakam Povathu Kavalai Unakkillaiyaa 2. Konjja Kaalamae Iniyullathenru Arindha Saatthaanum Thuridhamaaga Seyalpatukirathu Nee Aen Thoongkukiraay ? 3. Inru Seyyaamal Enru Seythaay Ithuvae Kataisi Kaalam Ellorum Azhinthu Pona Pinpu Yaarai Thaeti Selvaayo 4. Ellaaraiyum Naan Naesikkiraenae Enru Nee Sonnaalum Satthiyatthai Nee Sollaavittaal Un Anpu Veenallavaa 5. Thakuthiyillai Enru Sollaathae Neeyalla Devanae Seyvaar Ezhunthu Po Nee Martratthaiyellaam Devan Paartthuk Kolvaar