பாடல் #31934
தேவனே என் அடைக்கலம் நீரே
🔤 Devanae En Ataikkalam Neerae
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 103 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே என் அடைக்கலம் நீரே இயேசுவே, என் பெலனும் நீரே துதித்து (-4) துதித்து பாடுவேன்-2 மகிழ்ந்து (-4) போற்றி பாடுவேன்-2 1. ஆபத்து காலத்தில் கூட இருந்து காத்து வந்தீரே-2 அனுகூலமாக எனக்கு துணை நின்றாரே -2 2. பூமி, மலை சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும் -2 வெள்ளங்கள் பெருக்கினால் பயப்பட மாட்டேன் -2 3. தேவனுடைய நகரத்திலே ஒரு நதியுண்டு -2 உன்னத மக்களின் கூடாரத்தை மகிழ்ச்சியாக்கும்-2 4. சேனைகளின் தேவன் நம் நடுவில் இருக்கிறார் -2 அதிகாலை நேரம் நமக்கு துணை செய்கிறார் -2 5. சண்டைகளை தடுத்து தேவன் ஓய பண்ணுகிறார் -2 சமாதானம் தந்து நம்மை மகிழ பண்ணுகிறார்-2 6. தேவ பாதம் அமர்ந்திருந்து அறிந்து கொள்வோம் -2 இயேசுவே தேவன் என்று உணர்ந்து கொள்ளுவோம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae En Ataikkalam Neerae Yesuvae, En Pelanum Neerae Thuthitthu (-4) Thuthitthu Paatuvaen-2 Makizhnthu (-4) Porri Paatuvaen-2 1. Aabatthu Kaalatthil Kooda Irunthu Kaatthu Vantheerae-2 Anukoolamaaga Enakku Thunai Ninraarae -2 2. Poomi, Malai Samutthiratthil Saaynthu Ponaalum -2 Vellanggal Perukkinaal Payappata Maattaen -2 3. Devanutaiya Nakaratthilae Oru Nathiyuntu -2 Unnatha Makkalin Kootaaratthai Makizhchsiyaakkum-2 4. Saenaigalin Devan Nam Natuvil Irukkiraar -2 Athikaalai Naeram Namakku Thunai Seykiraar -2 5. Santaigalai Thatutthu Devan Oya Pannukiraar -2 Samaathaanam Thanthu Nammai Makizha Pannukiraar-2 6. Thaeva Paadham Amarnthirunthu Arinthu Kolvom -2 Yesuvae Devan Enru Unarnthu Kolluvom -2