பாடல் #31933
ஆதி பிதா குமாரனாம் இயேசு
🔤 Aathi Pithaa Kumaaranaam Yesu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதி பிதா குமாரனாம் இயேசு நாமம் வாழ்க அற்புதமாய் ஆட்சிசெய்யும் பரிசுத்தஆவி வாழ்க - 2 உலகத்திற்க்கு ஒளியாய் வந்த இயேசு நாமம் வாழ்க பாவ இருள் போக்க வந்த பரம்பொருளே வாழ்க - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் - 4 (2) 1. பாவம் போக்கும் பரிகாரி இயேசு நாமம் வாழ்க இரத்தம் சிந்தி மீட்டு விட்ட இயேசு நாமம் வாழ்க - 2 பாவம் போக்க பலியாய்வந்த ஆட்டுக்குட்டி வாழ்க பரலோகம் சேர்க்க வந்த பரிசுத்தரே வாழ்க - 2 2. மனுக்குலத்தில் அன்பு வைத்த யேகோவாவே வாழ்க எங்கள் நல்ல பரிகாரி யேகோவா ரப்பா வாழ்க - 2 ஆதி பித யாவுமான அற்புதரே வாழ்க அற்புதரே அதிசயமே உந்தன் நாமம் வாழ்க - 2 3. கடலின் மேல் நடந்து வந்த அற்புதரே வாழ்க காற்று கடல் சீற்றத்தையும் அமர்த்திநீரே வாழ்க - 2 குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்தீர் வாழ்க குருடருக்கு பார்வை கொடுத்த கோமகனே வாழ்க - 2 4. ஆவியாலே அபிஷேகம் தந்தவரே வாழ்க ஆவியாலே வரங்களை பெறசெய்வீர் வாழ்க - 2 ஆவியால் அக்கினியால் நிரப்புகின்றீர் வாழ்க ஆத்ம தாகம் தீர்ப்பவரே அன்பு தெய்வம் வாழ்க - 2 5. உந்தன் நாமம் மகிமைபட வேண்டுகின்றோம் ஐயா உந்தன் நாமம் மகிமைபட வாழ்த்தவந்தோம் ஐயா - 2 வாழ்க வாழ்க வாழ்க வாழ்க இயேசு நாமம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க இயேசு நாமம் வாழ்க - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathi Pithaa Kumaaranaam Yesu Naamam Vaazhka Arpudhamaay Aatsiseyyum Parisutthaaavi Vaazhka - 2 Ulakatthirkku Oliyaay Vandha Yesu Naamam Vaazhka Paava Irul Pokka Vandha Paramporulae Vaazhka - 2 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aamen - 4 (2) 1. Paavam Pokkum Parikaari Yesu Naamam Vaazhka Rattham Sinthi Meettu Vitta Yesu Naamam Vaazhka - 2 Paavam Pokka Paliyaayvandha Aattukkutti Vaazhka Paralogam Saerkka Vandha Parisuttharae Vaazhka - 2 2. Manukkulatthil Anpu Vaittha Yaekovaavae Vaazhka Enggal Nalla Parikaari Yaekovaa Rappaa Vaazhka - 2 Aathi Pidha Yaavumaana Arpudharae Vaazhka Arpudharae Athisayamae Undhan Naamam Vaazhka - 2 3. Katalin Mael Natanthu Vandha Arpudharae Vaazhka Kaarru Katal Seertratthaiyum Amartthineerae Vaazhka - 2 Kushtarokiyai Thottu Sugam Thantheer Vaazhka Kurudarukku Paarvai Kotuttha Komakanae Vaazhka - 2 4. Aaviyaalae Apishaegam Thandhavarae Vaazhka Aaviyaalae Varanggalai Peraseyveer Vaazhka - 2 Aaviyaal Akkiniyaal Nirappukinreer Vaazhka Aathma Thaagam Theerppavarae Anpu Theyvam Vaazhka - 2 5. Undhan Naamam Makimaibata Vaentukinrom Aiyaa Undhan Naamam Makimaibata Vaazhtthavanthom Aiyaa - 2 Vaazhka Vaazhka Vaazhka Vaazhka Yesu Naamam Vaazhka Vaazhka Vaazhka Vaazhka Vaazhka Yesu Naamam Vaazhka - 2