பாடல் #31932
எல்லாம் அறிந்தவரா
🔤 Ellaam Arindhavaraa
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
🎼 Scale: D Maj
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாம் அறிந்தவரா என் இதய தெய்வமே என்னை மன்னியும் -2 நான் என்ன செய்தேன், நான் என்ன செய்வேன் எல்லாம் அறிவீர் என்னை மன்னியும் 1. இதுவரை நான் செய்த பாவங்களை -- 2 இனி ஒருபோதும் செய்யாமல் தடுத்திடுமா 2. உம்மை விட்டு தூரமாய் போய்விட்டால் உம் உன்னதரே உம்மோடு சேர்த்திடும் 3. பாவத்தின் கோரத்தால் அழிந்துபோனேன் - உம் பரிசுத்த இரத்த தாலே கழிவிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaam Arindhavaraa En Idhaya Theyvamae Ennai Manniyum -2 Naan Enna Seythaen, Naan Enna Seyvaen Ellaam Ariveer Ennai Manniyum 1. Ithuvarai Naan Seytha Paavanggalai -- 2 Ini Orupothum Seyyaamal Thatutthitumaa 2. Ummai Vittu Thooramaay Poyvittaal Um Unnatharae Ummotu Saertthitum 3. Paavatthin Koratthaal Azhinthuponaen - Um Parisuttha Rattha Thaalae Kazhivitumae