பாடல் #31931
நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
🔤 Naanggal Aaraathikkum Enggal Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார் சத்துருவின் தந்திரங்கள் எல்லாம் அழித்திடுவார் அவர் அழித்திடுவார் சர்வ வல்ல தேவனையே ஆராதிக்கிறோம் அதிசயம் செய்பவரை ஆராதிக்கிறோம் - 2 நாங்கள் 1. எரிகிற அக்கினி சூளையிலும் விடுதலை அக்கினியாய் வந்திடுவார் சேதம் வராமல் காத்திடவே தேவகுமாரன் வெளிப்படுவார் சர்வ வல்ல - 2 நாங்கள் 2. நிகரே இல்லாத பட்டயம் அவர் நீதியின் கரத்தினால் நடத்திடுவார் உத்தமனே உனக்கு கர்த்தர் துணையே உயிரோடு எழுந்தவர் உதவி செய்வார் சர்வ வல்ல - 2 நாங்கள் 3. மகிமையாய் எங்கும் வாசம் செய்கிறார் மகிமையின் தேவா உம்மை ஆராதிக்கிறோம் துக்கங்கள் எல்லாம் மறைந்திடுமே தூதரின் கூட்டமோ ஆர்ப்பரிக்கும் சர்வ வல்ல - 2 நாங்கள் 4. சிங்கத்தின் வாயை அடைத்திடுவார் எரிகோவின் கோட்டையை அழித்திடுவார் இராஜாதி இராஜா வருகின்றாரே மேகங்களுடனே வருகிறார் சர்வ வல்ல - 2 நாங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanggal Aaraathikkum Enggal Devan Jeevikkiraar Enrum Jeevikkiraar Satthuruvin Thanthiranggal Ellaam Azhitthituvaar Avar Azhitthituvaar Sarva Valla Devanaiyae Aaraathikkirom Athisayam Seypavarai Aaraathikkirom - 2 Naanggal 1. Erikira Akkini Soolaiyilum Vitudhalai Akkiniyaay Vanthituvaar Saedham Varaamal Kaatthidavae Thaevakumaaran Velippatuvaar Sarva Valla - 2 Naanggal 2. Nigarae Illaadha Pattayam Avar Neethiyin Karatthinaal Natatthituvaar Utthamanae Unakku Kartthar Thunaiyae Uyirotu Ezhundhavar Udhavi Seyvaar Sarva Valla - 2 Naanggal 3. Makimaiyaay Engkum Vaasam Seykiraar Makimaiyin Thaevaa Ummai Aaraathikkirom Thukkanggal Ellaam Marainthitumae Thoodharin Koottamo Aarpparikkum Sarva Valla - 2 Naanggal 4. Singgatthin Vaayai Ataitthituvaar Erikovin Kottaiyai Azhitthituvaar Iraajaathi Iraajaa Varukinraarae Maeganggaludanae Varukiraar Sarva Valla - 2 Naanggal