பாடல் #31930
சமாதான பிரபுவாம்
🔤 Samaathaana Pirapuvaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சமாதான பிரபுவாம் வல்லமையின் தேவன் அதிசயமானவர் நித்திய பிதா 1. நித்தியானந்த ஏக சக்கரதிபதியாம் சம்பூரண ஆசீர்வாதம் தருபவராம் யோசனையில் மிக பெரியவராம் செயலில் மகத்துவமானவராம் 2. ஆலோசனை கர்த்தர் அல்பா ஒமேகாவும் அதரிசனமான வல்ல தேவனாம் மகிமையின் தேவன் யாக்கோபின் தேவன் சர்வ வல்ல சேனைகளின் கர்த்தர் 3. கர்த்தத்துவம் தோளின் மேல் உள்ளவராம் புகழ் கனம் மகிமைக்கு பாத்திரராம் சத்துருவுக்கு எதிராக கொடி ஏற்றியே சதாகாலம் கிருபை செய்பவராம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Samaathaana Pirapuvaam Vallamaiyin Devan Athisayamaanavar Nitthiya Pithaa 1. Nitthiyaanandha Aega Sakkarathibathiyaam Sampoorana Aaseervaadham Tharubavaraam Yosanaiyil Miga Periyavaraam Seyalil Makatthuvamaanavaraam 2. Aalosanai Kartthar Alpaa Omaekaavum Adharisanamaana Valla Devanaam Makimaiyin Devan Yaakkopin Devan Sarva Valla Saenaigalin Kartthar 3. Kartthatthuvam Tholin Mael Ullavaraam Pugazh Kanam Makimaikku Paatthiraraam Satthuruvukku Ethiraaga Koti Aerriyae Sathaakaalam Kirupai Seypavaraam