பாடல் #3193
பரன் இயேசுவை காணாத உள்ளம்
🔤 Paran Yesuvai Kaanaadha Ullam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரன் இயேசுவைக் காணாத உள்ளம் இந்தப் பாரினில் ஏராளம் உண்டு - 2 பாரதம் இயேசுவைக் கண்டிடவே உயர் பணிக்காய் என்னைக் கொடுத்தேனே - 2 உம்பணி செய்ய ஆயத்தம் நான் என்னை அனல்மூட்டி அனுப்பிடுமே தாய் நாட்டுக்குத் தத்தம் செய்தேன் என்னைத் தகுதிப்படுத்தி பயன்படுத்தும் பாவவழிச் செல்லும் மாந்தர்தனை ஜீவவழி காட்ட வந்தேன் ஐயா சாப இருள் நிறைந்த உள்ளமதில் ஜீவ ஒளி ஏற்றவே வந்தேன் ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paran Yesuvaik Kaanaadha Ullam Indhap Paarinil Aeraalam Untu - 2 Paaratham Yesuvaik Kantidavae Uyar Panikkaay Ennaik Kotutthaenae - 2 Umbani Seyya Aayattham Naan Ennai Analmootti Anuppitumae Thaay Naattukkuth Thattham Seythaen Ennaith Thakuthippatutthi Payanbatutthum Paavavazhich Sellum Maandharthanai Jeevavazhi Kaatta Vanthaen Aiyaa Saaba Irul Niraindha Ullamathil Jeeva Oli Aertravae Vanthaen Aiyaa