பாடல் #31929
காலை மாலை நேரத்தில்
🔤 Kaalai Maalai Naeratthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலை மாலை நேரத்தில் கர்த்தர் இயேசு பாதத்தில் - 2 கருத்தாய் ஜெபித்திடுவேன் நாம் என் நேரமும் துதித்திடுவோம் -2 ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோமே இயேசு நாமம் சொல்லி சொல்லி துதித்திடுவோமே - 2 1. கூப்பிடும் யாவருக்கும் இயேசு அருகில் இருப்பாரே - 2 விடுதலை தந்திடுவார் புது பெலத்தால் நிரப்பிடுவார் - 2 2. துயரங்கள் நீக்கிவிடுவார் ஆறுதல் அளித்திடுவார் - 2 கவலையை மாற்றிடுவார் அவர் கரத்தால் அணைத்திடுவார்-2 3. இயேசுவை நோக்கி பார்த்து பிரகாசம் அடைந்தேனே - 2 வெட்கம் எனக்கில்லையே எந்தன் நெருக்கங்கள் மாற்றினாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalai Maalai Naeratthil Kartthar Yesu Paadhatthil - 2 Karutthaay Jepitthituvaen Naam En Naeramum Thuthitthituvom -2 Aarpparippom Aarpparippom Agamakizhvomae Yesu Naamam Solli Solli Thuthitthituvomae - 2 1. Kooppitum Yaavarukkum Yesu Arukil Iruppaarae - 2 Vitudhalai Thanthituvaar Puthu Pelatthaal Nirappituvaar - 2 2. Thuyaranggal Neekkivituvaar Aarudhal Alitthituvaar - 2 Kavalaiyai Maarrituvaar Avar Karatthaal Anaitthituvaar-2 3. Yesuvai Nokki Paartthu Pirakaasam Atainthaenae - 2 Vetkam Enakkillaiyae Endhan Nerukkanggal Maarrinaarae