பாடல் #31928
அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவர்
🔤 Allaelooyaa Allaelooyaa Aandavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் 1. கல்லறையின் கல் திறந்திடவே காவலர் நடுங்கிடவே கர்த்தர் இயேசு உயிர்த்தெழுந்தார் களிப்புடன் பாடியே ஆர்ப்பரிப்போம் 2. வானத்தின் சேனை தித்திடவே வேதாள கணங்கள் ஓட முன்னுரைத்த வாக்கின்படி வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தார் 3. பார்தலம் யாவும் படைத்தவரை பூமியும் தாங்கிடுமோ நபித்தாரே தேவன் என்று மரணத்தை வென்று எழுந்ததால் 4. ஒருநாள் எழும்பிடுவார் மாதேவன் இயேசுவைப்போல் பாக்கியம் வாழ்வினையும் பரிசுத்தர் இயேசு அழித்திடுவேன் 3. சீயோனின் ராஜனாய் வந்திடுவார் மத்திய வானத்தில் தாம் வரும் அந்நாளிலே மகிமையின் சாயலாய் மாற்றிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Allaelooyaa Aandavar Yesu Uyirtthezhunthaar 1. Kallaraiyin Kal Thiranthidavae Kaavalar Natungkidavae Kartthar Yesu Uyirtthezhunthaar Kalippudan Paatiyae Aarpparippom 2. Vaanatthin Saenai Thitthidavae Vaethaala Kananggal Oda Munnuraittha Vaakkinbati Vallavar Yesu Uyirtthezhunthaar 3. Paarthalam Yaavum Pataitthavarai Poomiyum Thaangkitumo Napitthaarae Devan Enru Maranatthai Venru Ezhundhathaal 4. Orunaal Ezhumpituvaar Maadevan Yesuvaippol Paakkiyam Vaazhvinaiyum Parisutthar Yesu Azhitthituvaen 3. Seeyonin Raajanaay Vanthituvaar Matthiya Vaanatthil Thaam Varum Annaalilae Makimaiyin Saayalaay Maarrituvaar