பாடல் #31924
வானத்தின் பல கனிகள்
🔤 Vaanatthin Pala Kanigal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானத்தின் பல கனிகள் திறக்கட்டும் தேசத்தில் பின்மாரி பொழியட்டும் காட்டுப் புறா சத்தம் கேட்கட்டும் அபிஷேக பெரு மழை பொழியட்டும் ஊற்றிடும் -2 உந்தன் ஆவியை இடங்கொள்ளாமல் போகுமட்டும் ஊற்றிடுமே 1. ஜெபவீரர் ஜெயசேனை கூடட்டும் ஒரு மனம் ஒருமைப்பாடு விளங்கட்டும் சீயோனில் எக்காளம் ஊதட்டும் லேவியர் ஆசாரியர் எழும்பட்டும் 2. எழுப்புதல் எதிரொலி சத்தத்தால் எழும்பிடும் வாலிபரே வாருங்கள் எலிசாவும் எலியாவும் நீயல்லோ இந்த தேசம் இயேசுவை அறியட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanatthin Pala Kanigal Thirakkattum Thaesatthil Pinmaari Pozhiyattum Kaattup Puraa Sattham Kaetkattum Apishaega Peru Mazhai Pozhiyattum Oorritum -2 Undhan Aaviyai Idangkollaamal Pokumattum Oorritumae 1. Jebaveerar Jeyasaenai Koodattum Oru Manam Orumaippaatu Vilanggattum Seeyonil Ekkaalam Oodhattum Laeviyar Aasaariyar Ezhumbattum 2. Ezhuppudhal Ethiroli Satthatthaal Ezhumpitum Vaalibarae Vaarunggal Elisaavum Eliyaavum Neeyallo Indha Thaesam Yesuvai Ariyattum