பாடல் #31922
ராஜாவின் ஜெய கெம்பீர
🔤 Raajaavin Jeya Kempeera
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாவின் ஜெய கெம்பீர அல்லேலூயா பொல்லாத சாத்தானை சிதறடிப்போம் இயேசுவின் நாமத்தில் முறியடிப்போம் 1. ராஜாதி ராஜா வும் எங்களுடனே கர்த்தாதி கர்த்தர் எங்களுடனே தேவாதி தேவன் எங்களுடனே வெற்றி மேல் வெற்றி என்றும் பெற்றிடுவோம் 2. இரட்சணிய தலைச்சீரா எனக்கு உண்டு ஆவியின் பட்டயம் எமக்கு உண்டு ஆயத்த பாதரட்சை எமக்கு உண்டு அந்தகார வல்லமை விரட்டிடுவோம் 3. பாதாள ஆவிகளும் விலகிடுதே பாதாள சாத்தானும் ஓடிடுதே தெய்வீக வெளிச்சம் வீசிடுதே தேவதூதர் கூட்டமும் வந்திடுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaavin Jeya Kempeera Allaelooyaa Pollaadha Saatthaanai Sidharatippom Yesuvin Naamatthil Muriyatippom 1. Raajaathi Raajaa Vum Enggaludanae Kartthaathi Kartthar Enggaludanae Thaevaathi Devan Enggaludanae Verri Mael Verri Enrum Perrituvom 2. Iratsaniya Thalaichseeraa Enakku Untu Aaviyin Pattayam Emakku Untu Aayattha Paadharatsai Emakku Untu Andhakaara Vallamai Virattituvom 3. Paathaala Aavigalum Vilakituthae Paathaala Saatthaanum Otituthae Theyveega Veliccham Veesituthae Thaevathoodhar Koottamum Vanthituthae