பாடல் #31921
இரட்சிப்பின் தேவன்
🔤 Iratsippin Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரட்சிப்பின் தேவன் நாம் அவரை துதிப்போம் ஆனந்த கீதம் நாம் என்றும் பாடுவேன் 1. நீதிமான்கள் கூடாரத்தில் இரட்சிப்பின் சத்தம் உண்டு நீதியின் வாசல் திறந்து கர்த்தரை துதித்து பாடிடுவோம் 2. மனுஷரில் நம்பிக்கை வேண்டாம் கர்த்தர் பேரில் நம்பிக்கை வைப்போம் அனுகூலம் கர்த்தர் செய்வார் சத்துருவை தேவன் முறியடிப்பார் 3. கர்த்தரின் நாமத்தினாலே ஆசீர்வாதம் என்றும் உண்டு அவர் பாதம் என்றும் பணிவோம் ஆசீர்வாதம் சபையில் பெற்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iratsippin Devan Naam Avarai Thuthippom Aanandha Keedham Naam Enrum Paatuvaen 1. Neethimaankal Kootaaratthil Iratsippin Sattham Untu Neethiyin Vaasal Thiranthu Karttharai Thuthitthu Paatituvom 2. Manusharil Nampikkai Vaentaam Kartthar Paeril Nampikkai Vaippom Anukoolam Kartthar Seyvaar Satthuruvai Devan Muriyatippaar 3. Karttharin Naamatthinaalae Aaseervaadham Enrum Untu Avar Paadham Enrum Panivom Aaseervaadham Sapaiyil Perrituvom