பாடல் #31918
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் பாடிடுவோம்
🔤 Sthotthiram Sthotthiram Paatituvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் பாடிடுவோம் இயேசுவின் நாமத்தில் கூடிடுவோம் 1. கண்ணுறங்காமலே இரா முழுவதும் கண்மணி போல் நம்மை காத்தனரே இயேசு நல்லவர் என்றும் வல்லவர் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 2. கூப்பிடும் ஏழை எழியவர்க்கும் மாறாமல் பதிலை தருபவரே இயேசு நல்லவர் என்றும் வல்லவர் ஓசன்னா கீதங்கள் முழங்கிடுவோம் 3. ஆபத்து காலத்து அடைக்கலமும் அனுகூலமான துணையவரே இயேசு நல்லவர் என்றும் வல்லவர் மகிழந்து தினமும் போற்றிடுவோம் 4. நன்மை கிருபையினால் தினம் நிரப்பி வழுவாமல் நம்மை காப்பவரே இயேசு நல்லவர் என்றும் வல்லவர் நன்றியின் துதி பாடிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Sthotthiram Paatituvom Yesuvin Naamatthil Kootituvom 1. Kannurangkaamalae Iraa Muzhuvathum Kanmani Pol Nammai Kaatthanarae Yesu Nallavar Enrum Vallavar Allaelooyaa Thuthi Saarrituvom 2. Kooppitum Aezhai Ezhiyavarkkum Maaraamal Pathilai Tharubavarae Yesu Nallavar Enrum Vallavar Osannaa Keedhanggal Muzhangkituvom 3. Aabatthu Kaalatthu Ataikkalamum Anukoolamaana Thunaiyavarae Yesu Nallavar Enrum Vallavar Makizhanthu Thinamum Porrituvom 4. Nanmai Kirupaiyinaal Thinam Nirappi Vazhuvaamal Nammai Kaappavarae Yesu Nallavar Enrum Vallavar Nanriyin Thuthi Paatituvom