பாடல் #31915
மரித்து உயிரோடு எழுந்தவரே
🔤 Maritthu Uyirotu Ezhundhavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மரித்து உயிரோடு எழுந்தவரே (இயேசு ராஜா-3) எங்கள் உயிரோடு கலந்தவரே (இயேசு ராஜா-3) 1. பாதாளம் நடுங்கிட பேய்களும் அலறிட மரணத்தின் தலை நசுக்கி ஜெயம் முழுக்க எழுந்தவரே அல்லேலூயா (3) உமக்கு ஆராதனை (3) 2. பர்வதம் யாவுமே மெழுகு போல் உருகிடுதே உந்தன் பிரசன்னத்தால் உலகமே மறந்திடுதே 3. துரைத்தனங்கள் அதிகாரங்கள் முகத்திரையை கிழித்தெடுத்து சிலுவையில் ஆணி அடித்து சிம்மாசனம் அமர்ந்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maritthu Uyirotu Ezhundhavarae (yesu Raajaa-3) Enggal Uyirotu Kalandhavarae (yesu Raajaa-3) 1. Paathaalam Natungkida Paeykalum Alarida Maranatthin Thalai Nasukki Jeyam Muzhukka Ezhundhavarae Allaelooyaa (3) Umakku Aaraadhanai (3) 2. Parvatham Yaavumae Mezhuku Pol Urukituthae Undhan Pirasannatthaal Ulakamae Maranthituthae 3. Thuraitthananggal Athikaaranggal Mugatthiraiyai Kizhitthetutthu Siluvaiyil Aani Atitthu Simmaasanam Amarndhavarae