பாடல் #31913
சந்தோஷமே ஆஹா சந்தோஷமே
🔤 Santhoshamae Aahaa Santhoshamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷமே ஆஹா சந்தோஷமே பரலோகத்தின் மஹா சந்தோஷமே சந்தோஷம் நிரப்பிடுதே என் உள்ளத்தை நிரப்பிடுதே 1. புசிப்பும் குடிப்புமல்ல பரலோக இராஜ்யம் பரிசுத்த ஆவியின் சந்தோஷம் பொன்னல்ல வெள்ளியல்ல எங்கள் ஆசை இயேசு கிறிஸ்துவின் சந்தோஷமே 2. சினிமா, களியாட்டு வேண்டாம் எமக்கு நேசரின் பிரசன்னம் சந்தோஷமே உள்ளத்தின் ஆழங்கள் எல்லாமே நிரப்பும் தெய்வீக சமூகத்தில் சந்தோஷமே 3. உலகத்தின் முடிவும் எம்மோடு இருப்பார் ஒருபோதும் ஒரு நாளும் விலகிடாரே ஆற்றியே தேற்றிடும் அன்பரின் அன்பு ஆனந்த கூத்தாட செய்திடுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhoshamae Aahaa Santhoshamae Paralogatthin Mahaa Santhoshamae Santhosham Nirappituthae En Ullatthai Nirappituthae 1. Pusippum Kutippumalla Paraloga Iraajyam Parisuttha Aaviyin Santhosham Ponnalla Velliyalla Enggal Aasai Yesu Kiristhuvin Santhoshamae 2. Sinimaa, Kaliyaattu Vaentaam Emakku Naesarin Pirasannam Santhoshamae Ullatthin Aazhanggal Ellaamae Nirappum Theyveega Samoogatthil Santhoshamae 3. Ulakatthin Mutivum Emmotu Iruppaar Orupothum Oru Naalum Vilakitaarae Aarriyae Thaerritum Anbarin Anpu Aanandha Kootthaada Seythituthae