பாடல் #31912
உன்னதத்தின் பெலனே
🔤 Unnathatthin Pelanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதத்தின் பெலனே உயர் ஸ்தலத்தின் நிழலே உத்தமர் துணையே என் அரும் இயேசு நாதா வாழ்த்துகிறேன் உம்மைப் போற்றுகிறேன் வாழ்நாளெல்லாம் உம்மில் மகிழ்கிறேன் 1. ஆவியால் நிறைத்திடுமே அபிஷேகம் ஈந்திடும் அளவில்லா அக்கினியால் கொழுந்து விட்டெரிந்திடவே 2. ஆத்தும் தாகத்தால் ஊழியம் செய்திடவே ஆவியின் வரங்களால் அடியேனை நிரப்பிடுமே 3. விண்ணப்ப ஆவியோடு மன்றாடி ஜெபித்திடவே எண்ணெய் ஊற்றிடுமே எழும்பி நான் துலங்கிடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathatthin Pelanae Uyar Sthalatthin Nizhalae Utthamar Thunaiyae En Arum Yesu Naathaa Vaazhtthukiraen Ummaip Porrukiraen Vaazhnaalellaam Ummil Makizhkiraen 1. Aaviyaal Niraitthitumae Apishaegam Eenthitum Alavillaa Akkiniyaal Kozhunthu Vitterinthidavae 2. Aatthum Thaagatthaal Oozhiyam Seythidavae Aaviyin Varanggalaal Atiyaenai Nirappitumae 3. Vinnappa Aaviyotu Manraati Jepitthidavae Enney Oorritumae Ezhumpi Naan Thulangkidavae