பாடல் #31911
உம்மைத் தஞ்சமாக கொண்டவர்கள்
🔤 Ummaith Thanjjamaaga Kondavarkal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைத் தஞ்சமாக கொண்டவர்கள் பாக்கியவான்கள் -2 என்றென்றும் பாக்கியவான்கள் அல்லேலூயா பாக்கியம் -4 1. ஆவியில் எளிமை தாழ்மையும் ஜீவிப்பவர் என்றும் பாக்கியவான்கள் 2. புதிய வேதத்தை கைக்கொண்டு போதிப்பவர் என்றும் பாக்கியவான்கள் 3. தேவ வழிகளில் உத்தமமாய் நடப்பவர் என்றும் பாக்கியவான்கள் 4. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் இது முதலாய் என்றும் பாக்கியவான்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaith Thanjjamaaga Kondavarkal Paakkiyavaankal -2 Enrenrum Paakkiyavaankal Allaelooyaa Paakkiyam -4 1. Aaviyil Elimai Thaazhmaiyum Jeevippavar Enrum Paakkiyavaankal 2. Puthiya Vaedhatthai Kaikkontu Pothippavar Enrum Paakkiyavaankal 3. Thaeva Vazhigalil Utthamamaay Natappavar Enrum Paakkiyavaankal 4. Kiristhuvukkul Maritthavarkal Ithu Mudhalaay Enrum Paakkiyavaankal