பாடல் #3191
பரனே பரப்பொருளே
🔤 Paranae Parapporulae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பரனே பரப்பொருளே நித்ய பாக்கியானே சதய வாக்கியனே, நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே! – பரனே 2.காவில் அதம் ஏவை தேவ கற்பனை மறீனதால் உலகில் மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூரியின் வஞ்சமற – பரனே 3.வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கி ஆறாக் கொடுந் துயரம் உந்த்ன் ஆத்துமத்தில் வரலானதுவோ? – பரனே 4.ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு சீடன் பேர் யூதாஸ்காரி யோத்தாம் அவன் பேசினதின்படி காசு பெற்று – பரனே 5.ஓசன்னாரின் கும்புகளை அழைத் தோடிவந்தே உம்மை நாடி வந்தே கன்னத்தில் முத்தமிட்டே உம்மைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தானோ? – பரனே 6.காட்டிக் கொடுத்திடவும் அந்த காதகராகிய பாதகர் கை போட்டே பிடித்திடவும் பின்னும் பொற்கரங் கட்டி இழுத்திடவும் – பரனே 7.செம்புருவையைப் போலே கூடச் சென்றிடக் காய் பாமுன் நின்றிடவும் அம்பரனே உந்தனுக்கு இந்த ஆபத்து வந்த தென் பாவம் அல்லோ ? – பரனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Paranae Parapporulae Nithya Paakkiyaanae Sathaya Vaakkiyanae, Nararaana Paavigatkaay Indha Naanilatthil Vandha Vaanavanae! – Paranae 2.kaavil Adham Aevai Thaeva Karpanai Mareenathaal Ulakil Maeviya Paavam Ara Pollaa Venjsinak Kooriyin Vanjjamara – Paranae 3.vaeror Malarkkaavil Senru Vaedhanaip Porri Manam Norungki Aaraak Kotun Thuyaram Unthn Aatthumatthil Varalaanathuvo? – Paranae 4.eeraaru Seedarkalil Pana Ichsai Mikundha Oru Seedan Paer Yoothaaskaari Yotthaam Avan Paesinathinbati Kaasu Perru – Paranae 5.osannaarin Kumpugalai Azhaith Thotivanthae Ummai Naati Vanthae Kannatthil Mutthamittae Ummaik Kaattik Kotukkath Thuninthaano? – Paranae 6.kaattik Kotutthidavum Andha Kaadhakaraakiya Paadhakar Kai Pottae Pititthidavum Pinnum Porkarang Katti Izhutthidavum – Paranae 7.sempuruvaiyaip Polae Koodach Senridak Kaay Paamun Ninridavum Ambaranae Undhanukku Indha Aabatthu Vandha Then Paavam Allo ? – Paranae