பாடல் #31909
உள்ளம் உருக்கும் நேசம்
🔤 Ullam Urukkum Naesam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளம் உருக்கும் நேசம் கல்வாரி நேசம் செந்நீர் கலந்து பாயும் குருதி எனக்காகவே அளவற்ற அந்த அன்பு அளவற்ற அந்த நேசம் அளவற்ற கிருபையே 1. கள்ளம் இல்லாத தூய்மை என்னுள்ளம் நிறைக்கின்றதே கள்ளன் கெஞ்சிட்ட போது கருணை விளங்கிட்டதே 2. மேன்மை எல்லாம் துறந்தார் அடிமை ரூபமானார் விண்ணகம் என்னை உயர்த்தி மண்ணகம் மடிந்திட்டாரே 3. சவுக்கால் அடிக்கப்பட்டார் முள்முடி சுமந்திட்டார் ஆணி துளைத்ததய்யோ எனக்காக எனக்காகவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullam Urukkum Naesam Kalvaari Naesam Senneer Kalanthu Paayum Kuruthi Enakkaagavae Alavartra Andha Anpu Alavartra Andha Naesam Alavartra Kirupaiyae 1. Kallam Illaadha Thooymai Ennullam Niraikkindrathae Kallan Kenjsitta Pothu Karunai Vilangkittathae 2. Maenmai Ellaam Thuranthaar Atimai Roobamaanaar Vinnakam Ennai Uyartthi Mannakam Matinthittaarae 3. Savukkaal Atikkappattaar Mulmuti Sumanthittaar Aani Thulaitthathayyo Enakkaaga Enakkaagavae