பாடல் #31908
தரிசனம் தாருமையா உம்மைத்
🔤 Tharisanam Thaarumaiyaa Ummaith
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தரிசனம் தாருமையா உம்மைத் தரிசிக்க உம்மில் ஜெபித்திட அருள் மாரியைத் தாருமையா தரிசனம் தாருமையா 1. யாக்கோபை போல முழு இரவில் நாம் முழங்காலில் நின்று தனிமையில் ஜெபிக்க -2 நன்மைகள் அடைந்திடவே தேவா உம்மை தரிசிக்க - தரிசனம் 2. தானியேல் போல தவறாமல் ஜெபிக்க தடை பல வந்தும் உம்மையே நோக்கி ஜெயம் பெற்று வாழ்ந்திடவே இந்த உலகத்தை ஜெயித்திடவே 3. இயேசுவே உம் போல் என்றென்றும் ஜெபிக்க ஜெப ஆவியால் எங்களை நிரப்பும் பரிசுத்த ஆவியே பரண் இயேசுவின் சமூகத்தில் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tharisanam Thaarumaiyaa Ummaith Tharisikka Ummil Jepitthida Arul Maariyaith Thaarumaiyaa Tharisanam Thaarumaiyaa 1. Yaakkopai Pola Muzhu Iravil Naam Muzhangkaalil Ninru Thanimaiyil Jepikka -2 Nanmaigal Atainthidavae Thaevaa Ummai Tharisikka - Tharisanam 2. Thaaniyael Pola Thavaraamal Jepikka Thatai Pala Vanthum Ummaiyae Nokki Jeyam Perru Vaazhnthidavae Indha Ulakatthai Jeyitthidavae 3. Yesuvae Um Pol Enrenrum Jepikka Jeba Aaviyaal Enggalai Nirappum Parisuttha Aaviyae Paran Yesuvin Samoogatthil -2