பாடல் #31907
வானங்களும் வானங்களும்
🔤 Vaananggalum Vaananggalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானங்களும் வானங்களும் வானாதி வானங்களும் தேவாதி தேவனே ராஜாதி ராஜனே உம்மையே கொள்ளாதே - 2 1. உன்னதமானவரின் நீரே நீரே உண்மையுமானவர் நீரே நீரே உண்மையிலேயே தேடுவோரை உன்னத பெலன் தந்து உயர்த்துவீரே 2. ஆவியோடு உம்மை நான் பாடுவேனே ஆவியான அருள் ஜோதியே ஆண்டிடும் என்னையும் உம் அன்பினால் ஆர்ப்பரிப்பேனே நான் உம் ஆவியால் 3. ஆடிப் பாடி போற்றுவேன் என் ஏசுவே ஆயிரம் நாவு போதா உம்மை ஏற்றவே ஆதியிலே ஜலத்தின் மீது அசைவாடினீர் ஆவியாக ஜனத்தின் மீது அமர்ந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaananggalum Vaananggalum Vaanaathi Vaananggalum Thaevaathi Devanae Raajaathi Raajanae Ummaiyae Kollaathae - 2 1. Unnathamaanavarin Neerae Neerae Unmaiyumaanavar Neerae Neerae Unmaiyilaeyae Thaetuvorai Unnatha Pelan Thanthu Uyartthuveerae 2. Aaviyotu Ummai Naan Paatuvaenae Aaviyaana Arul Jothiyae Aantitum Ennaiyum Um Anpinaal Aarpparippaenae Naan Um Aaviyaal 3. Aatip Paati Porruvaen En Aesuvae Aayiram Naavu Pothaa Ummai Aertravae Aathiyilae Jalatthin Meethu Asaivaatineer Aaviyaaga Janatthin Meethu Amarnthitumae