பாடல் #31906
நாம் ஆராதிக்கும் இயேசு
🔤 Naam Aaraathikkum Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாம் ஆராதிக்கும் இயேசு பெரியவரே (2) அற்புதம் செய்பவரே - அவர் அதிசயம் செய்பவரே 1. சாபங்களை நீக்கியவர் பெரியவரே சாத்தானை ஜெயித்த வேர் பெரியவரே வியாதியை விலக்கியவர் பெரியவரே சமாதானம் கொடுத்தவர் பெரியவரே 2. சிலுவையை சுமந்தவர் பெரியவரே சிறுமையை சகித்தவர் பெரியவரே மரணத்தை ஏற்றவர் பெரியவரே மறுபடி எழுந்தவர் பெரியவரே 3. சாலமோன் யோனாவிலும் பெரியவரே தேவனின் ஆலயத்தில் பெரியவரே உலகில் இருப்பவனிலும் பெரியவர் நமக்குள் வாழ்பவர் பெரியவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naam Aaraathikkum Yesu Periyavarae (2) Arpudham Seypavarae - Avar Athisayam Seypavarae 1. Saabanggalai Neekkiyavar Periyavarae Saatthaanai Jeyittha Vaer Periyavarae Viyaathiyai Vilakkiyavar Periyavarae Samaathaanam Kotutthavar Periyavarae 2. Siluvaiyai Sumandhavar Periyavarae Sirumaiyai Sakitthavar Periyavarae Maranatthai Aertravar Periyavarae Marubati Ezhundhavar Periyavarae 3. Saalamon Yonaavilum Periyavarae Devanin Aalayatthil Periyavarae Ulakil Iruppavanilum Periyavar Namakkul Vaazhpavar Periyavarae