பாடல் #31902
பூமியின் குடிகளே நீங்கள்
🔤 Poomiyin Kutigalae Neenggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூமியின் குடிகளே நீங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாக கெம்பீரமாய் பாடுங்கள் பாடுங்கள் நம் தேவனை போற்றுங்கள் நம் ராஜனை 1. துதியின் சத்தத்தோடு சேர்ந்து பாடுங்கள் ஸ்தோத்திரம் கீதங்கள் தொனிக்க பாடுங்கள் வல்லவரே நல்லவரே போற்றிப் படுங்கள் வாழ வைக்கும் தெய்வம் வாழ்த்திப் பாடுங்கள் 2. ஆனந்த சத்தத்தோடே மகிழ்ந்து பாடுங்கள் ஆர்ப்பரித்து அல்லேலூயா சொல்லி பாடுங்கள் பெரியவரை பரிசுத்தரை துதித்துப் பாடுங்கள் பத்து நரம்பு வீணை தனை இசைத்து பாடுங்கள் 3. இன்னிசைக் கருவிகள் இசைத்துப் பாடுங்கள் இனிமையான குரலில் இனிதாய் பாடுங்கள் ஆவியோடும் கருத்தோடும் பாட்டுப் பாடுங்கள் ஆண்டவர் இயேசுவை என்றும் பாடுங்கள் 4. ஓசன்னா கீதத்தால் ஓயாமல் பாடுங்கள் ஒருமனமாய் ஆவியிலே நிறைந்து பாடுங்கள் நம்மை மீட்ட இரட்சரை என்றும் பாடுங்கள் நாளெல்லாம் காப்பவரை புகழ்ந்து பாடுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poomiyin Kutigalae Neenggal Ellorum Devanukku Munpaaga Kempeeramaay Paatunggal Paatunggal Nam Devanai Porrunggal Nam Raajanai 1. Thuthiyin Satthatthotu Saernthu Paatunggal Sthotthiram Keedhanggal Thonikka Paatunggal Vallavarae Nallavarae Porrip Patunggal Vaazha Vaikkum Theyvam Vaazhtthip Paatunggal 2. Aanandha Satthatthotae Makizhnthu Paatunggal Aarpparitthu Allaelooyaa Solli Paatunggal Periyavarai Parisuttharai Thuthitthup Paatunggal Patthu Narampu Veenai Thanai Isaitthu Paatunggal 3. Innisaik Karuvigal Isaitthup Paatunggal Inimaiyaana Kuralil Inithaay Paatunggal Aaviyotum Karutthotum Paattup Paatunggal Aandavar Yesuvai Enrum Paatunggal 4. Osannaa Keedhatthaal Oyaamal Paatunggal Orumanamaay Aaviyilae Nirainthu Paatunggal Nammai Meetta Iratsarai Enrum Paatunggal Naalellaam Kaappavarai Pugazhnthu Paatunggal